சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இலங்கையில் 1060 ஆக அதிகரித்த கொரோனா

இலங்கையில் 1060 ஆக அதிகரித்த கொரோனா

இலங்கையில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளார் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது.

மேற்படி தொற்றாளர்களில் நான்கு பேர் தனிமைப்படுத்தலிலிருந்த கடற்படையினராவர்.

இந்நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...