திலகரட்னவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு பிரதமர் ஆட்சேபனை

8mmk
8mmk

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ. திலகரட்னவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.

திலகரட்னவை முன்னதாக காவல்துறை குதிரைப்படைப் பிரிவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குதிரைப்படைப் பிரிவிற்கு இடமாற்றம் செய்வதனை பிரதமர் எதிர்த்த காரணத்தினால் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு சிரேஸ்ட காவல்தறை அத்தியட்சகர் திலகரட்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.