க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு கால எல்லை!

download 30
download 30

நாட்டின் 2019ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் ஜூலை (17)ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.