Home / செய்திக்குரல் / இலங்கை / இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்!
jaliyasenaratne02
jaliyasenaratne02

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்!

நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பை பேணியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவர், காவல்துறை சார்ஜன்ட் இருவர் உள்ளிட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரையும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்வதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

x

Check Also

department of government information

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட செய்தி!

ஊரடங்கு உத்தரவு மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ...