சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்
1592643146 hospital sri lanka 2 1

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆகி அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியான 2042 பேரில் இதுவரை 320 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...