தபால் மூலம் வாக்களிப்பு!

0 4
0 4

MOH,PHI மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு ஜூலை மாதம் (13) ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்குவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.