சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மேல் மாகாணத்தில் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு
mask 01085142

மேல் மாகாணத்தில் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...