சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் காலமானார்

unnamed 1
unnamed 1

சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க இன்று (01) காலை காலமானார்.

அவர் தனது 93 ஆவது வயதில் இவ்வாறு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது