மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம்.

B Image Policy
B Image Policy

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளது.