வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

186b9b18 c8464994 mask 850x460 acf cropped
186b9b18 c8464994 mask 850x460 acf cropped

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் காவல் துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.