மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!

images 14
images 14

ஹோமாகம-பிட்டிபன பகுதியில் வைத்து மீட்க்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒத்துப்போகும் வகையில், ஹபரகட பகுதியில் வைத்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.