கிளை திறப்பு பொதுக்கூட்டமும் அபிவிருத்தி நூல் வெளியீட்டு விழாவும்.

Untitled 1 3

நிந்தவூரில் கிளை திறப்பு பொதுக்கூட்டமும் அபிவிருத்தி நூல் வெளியீட்டு விழாவும்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் – 2020 இனை முன்னிட்டு நிந்தவூரில் கிளை திறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ஊருக்கு என்ன செய்தார் பைசால் எம்.பி கேட்பவர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் செய்த சேவைகளை பொறுப்புக்கூறி ஞாபகமூட்டும் வகையிலும் நிந்தவூர் மண்ணுக்கான அபிவிருத்திகளைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவும் இந்நிகழ்வில் இடம்பெற இருக்கிறது. எனவே தெளிவுபெற அனைத்து கட்சி ஆதரவாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கிறோம்.

திகதி: 03.07.2020
நேரம்: பி.ப 4 மணிக்கு
இடம்: நிந்தவூர் காசிமி சதுக்கம் (ஆல்-அஷ்ரக் பாடசாலை முன்பாக