விளையாட்டு தொடர்பில் ஆராயும் விசேட விசாரணை பிரிவின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்.

unnamed 6 1
unnamed 6 1

வீரர்கள் தரப்பில் எந்தவொரு போட்டி நிர்ணய சதியும் இடம்பெறவில்லை என விளையாட்டு தொடர்பில் ஆராயும் விசேட விசாரணை பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.