அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்!

@@ 4
@@ 4

நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை (2077)ஆக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நபர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.