கூரிய ஆயுதம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது!

unnamed file
unnamed file

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ” கங்கானா” என்பவரின் நெருங்கிய தொடர்புடைய ” மஹரகம புபுலா ” என்பவர் கூரிய ஆயுதம் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்