இயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

123

பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.