போதைப்பொருள் பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி ஒருவர் கைது

download 3
download 3

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 18வது அதிகாரியொருவர் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) காவற்துறை குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.