தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

dead2

பெல்மடுல்ல – தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.