சலுகைக்காலம் நீடிப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4

ஜூலை மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலவதியாகும் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் மேலும் 3 மாதங்கள் சலுகை காலம் வழங்குமாறு போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது காலவதியாகும் தினத்தில் இருந்து 3 மாதங்கள் இவ்வாறு வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.