எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு

negombo hospital lg 700x394 1
negombo hospital lg 700x394 1

நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.