அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாலர்களின் எண்ணிக்கை!

@@ 12
@@ 12

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2653ஆக அதிகரித்துள்ளது.