தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

9
9

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீல நிறத்தை வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடையோ அல்லது தடுக்கவோ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஊடாக குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.