மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

unnamed file 7
unnamed file 7

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2665ஆக அதிகரித்துள்ளது.