கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி பாராளுமன்றத்திற்கு இல்லை:உதய கம்மன்பில!

unnamed 14 1
unnamed 14 1

நாட்டின் பாராளுமன்ற தேர்தலானது திட்டமிட்டவாறு கடந்த ஜூன் 20ஆம் திகதி நடத்தப்பட்டிருக்குமானால் தற்போது கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி பாராளுமன்றத்திற்கு இருந்திருக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.