எமது போட்டி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன்!

86477eff b72982a3 ajith p perera 850x460 acf cropped
86477eff b72982a3 ajith p perera 850x460 acf cropped

எமது போட்டி ஐக்கிய தேசிய கட்சியுடன் இல்லையெனவும் அது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடனேயே என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.