கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரகவின் உதவியாளர்கள்!

download 15 2
download 15 2

நாட்டின் பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

43 வயதான ஆண் ஒருவரும் 34 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.