சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம்!
60215783 corona economy
60215783 corona economy

சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2682 ஆக அதிகரித்துள்ளது.

முன்னர் 2674 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 08 பேரும் கந்தகாடு போதை பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன்,கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக காணப்படுகின்றது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் காணப்படுகின்றது.

x

Check Also

1871d35b 6ba9 4e1d ab30 b8725a7b8f2d

இனப்படுகொலைக்கான நீதியே நிரந்தர தீர்வுக்கும் வழிவகுக்கும்! முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் உறுதி

“தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால் போரில் இறந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ...