நிஸ்ஸங்க சேனாதிபதி எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு

1528440354 nishshanka L
1528440354 nishshanka L

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியவர்களுக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது