நேரடியாக சுமந்திரனை எதிர்க்கும் செந்தில்நாதன் மயூரன்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 42
625.500.560.350.160.300.053.800.900.160.90 42

நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை தான் நேரடியாக எதிர்ப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழ் அரசியல் களம் குறித்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் குறித்தும் எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.