சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வவுனியாவில் விசேட ஹஜ் பெருநாள் தொழுகை
DSC00229

வவுனியாவில் விசேட ஹஜ் பெருநாள் தொழுகை

இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த தொழுகை நிகழ்வு பட்டானிச்சூர் குடா வயல் திடலில் மௌலவி ஏ. தஸ்னீம் (தைமீ) தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கொரோனா பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சுகாதார விதிமுறைகளை பேணியவாறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

DSC00242 1
DSC00229 1

x

Check Also

@@ 2

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைவு!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு ...