சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு..!
onion

பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு..!

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நிதி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...