சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித ஹச் பெருநாள் விசேட தொழுகை
P2100142 696x392 1

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித ஹச் பெருநாள் விசேட தொழுகை

புனித ஹச் பெருநாள் விசேட தொழுகைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.

மூர்வீதி ஜீம்மா பள்ளி வாயலில் மௌவி எம்.அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

பெண்களுக்கான சிறப்புத் தொழுகை காலை 7 மணிக்கும் ஆண்களுக்கான தொழுகை காலை 7.45 மணிக்கும் இடம் பெற்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாயல்களிலும் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி சமூக இடைவெளிகளை பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...