சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட வேண்டும் : பழனி திகாம்பரம்!
unnamed 1
unnamed 1

முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட வேண்டும் : பழனி திகாம்பரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் கட்டாயமாக இணக்கம் வெளியிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

x

Check Also

eec2d409 laxapana

பொல்கல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டு பகுதியல் பொழியும் மழையுடனான காலநிலை காரணமாக மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. ...