சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மக்களுக்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது: துரைராஜசிங்கம்!
NW15
NW15

மக்களுக்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது: துரைராஜசிங்கம்!

கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி முஸ்லிம்களுக்கு ஆட்சியை விட்டுக்கொடுத்து விட்டதாக மக்களுக்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

பொய் பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...