சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஹெரோயின் ரக போதைபொருளுடன் ஒருவர் கைது
download 2
download 2

ஹெரோயின் ரக போதைபொருளுடன் ஒருவர் கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருடன் நெருங்கி பழகிய நபர் ஒருவர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

x

Check Also

against provincial council system in sri lanka

பதுளை மாவட்டத்தில் இரு தமிழர்கள் வெற்றி!

செந்தில் தொண்டமான் தோல்வி பதுளை மாவட்டத்தில் கடந்த முறை மாதிரி இம்முறையும் இரு தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் ...