சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமருடன் சிறப்பு கலந்துரையாடல்
Eb 6H25UcAAVsv3
Eb 6H25UcAAVsv3

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமருடன் சிறப்பு கலந்துரையாடல்

கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலானது தங்காலையில் அமைந்துள்ள ஹால்டன் இல்லத்தில் ஆரம்பமானது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

x

Check Also

unnamed 6 3

நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த மழை ...