வெற்றிகரமாக முடிவடைந்த பிரதமருடனான கலந்துரையாடல்

WhatsApp.Image .2020.06.12.at .3.41.16.PM
WhatsApp.Image .2020.06.12.at .3.41.16.PM

பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது