சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பலி
201711150400592646 At least five people killed in a shooting at a school in SECVPF 1
201711150400592646 At least five people killed in a shooting at a school in SECVPF 1

பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பலி

பெலியத்த-தம்முல்லை பகுதியில் இன்று(ஞாயிற்றக்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 52 வயதான பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என  காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

x

Check Also

@@ 2

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைவு!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு ...