சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நான்கு முக்கிய வணிக நகரங்களில் ஹம்பாந்தோட்டையும் ஒன்றாகும்!
Gotabhaya Rajapaksa 8
Gotabhaya Rajapaksa 8

நான்கு முக்கிய வணிக நகரங்களில் ஹம்பாந்தோட்டையும் ஒன்றாகும்!

சர்வதேச ஒருங்கிணைப்பு மையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நான்கு முக்கிய வணிக நகரங்களில் ஹம்பாந்தோட்டையும் ஒன்றாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் என்பன அந்த திட்டத்திற்குள் அடங்கும் ஏனைய நகரங்கள் ஆகும்.

இந்த 04 நகரங்களில் துறைமுகம் விமான நிலையங்கள் என்பன அமைக்கப்பட உள்ளதாக அவர் மெலும் குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

@@ 2

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைவு!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு ...