அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மூன்றில் இரண்டு பெறும்பான்மை அவசியம்!

thumb large
thumb large

நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மூன்றில் இரண்டு பெறும்பான்மை அவசியம் என முன்னாள் நாலடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க தெரிவித்துள்ளார்.