பொதுத் தேர்தல் தொடர்பான அமெரிக்க தூதரகம் அறிக்கை

f02877b6 305649 550x300 crop

கொவிட்-19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியிலும் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

EeyJ15gUEAAod4S