ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்!

unnamed 16
unnamed 16

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கீழ்வரும் உறுப்பினர்களின் பெயர்கள் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • ரஞ்சித் மத்தும பண்டார
  • இம்தியாஸ் பகீர் மர்கார்
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • ஹரீன் பெர்ணான்டோ
  • மயந்த திசாநாயக்க
  • எரான் விக்ரமரத்ன
  • டயனா கமகே