189 டெங்கு நோயாளர்கள் கடந்த 12 நாட்களில் அடையாளம்!

vikatan 2019 05 d299f7a2 c8f8 484c a1ff cd39a6fcc37d 140367 thumb
vikatan 2019 05 d299f7a2 c8f8 484c a1ff cd39a6fcc37d 140367 thumb

ஓகஸ்ட் மாதத்தில் கடந்த 12 நாட்களில் மாத்திரம் இலங்கையில் 189 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் 62 நோயாளர்கள் கண்டியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்கள் சுற்றுச்சூழலை சுத்தமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.