நீதி அமைச்சின் செயலாளராக மாயாதுன்னே நியமிப்பு

Port Ministry 2
Port Ministry 2

நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்த அமைச்சர்களுக்கு உரிய மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு -எம்.எம்.பி.கே மாயாதுன்னே

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு- யூ.டி.சி.ஜயலால்

புத்த சாசனம், மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சு – பேராசிரியர் கபில குணவர்தன