சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அடுத்த வருடம் ஞானசாரவுக்கு எதிரான வழக்கு விசாரணை!!

அடுத்த வருடம் ஞானசாரவுக்கு எதிரான வழக்கு விசாரணை!!

பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது ...