சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்ய கூடாது – வாசுகி சுதாகரன்
4444
4444

இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்ய கூடாது – வாசுகி சுதாகரன்

தேசத்திற்கான வரலாறுகளை படைக்க வேண்டிய இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்ய கூடாது என நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவியுமான
திருமதி.வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு விடுதலைப் போர் மற்றும் அதற்கு முன்னாள் உள்ள காலங்களில் நடந்த தற்கொலை அது தற்கொடை என்றே சொல்லப்பட்டது எனவும்
திருமதி.வாசுகி சுதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

kaaka

சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி – போராளி காக்கா

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில் ஒரு மாவீரரின் தந்தையான முத்துக்குமார் ...