சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்திய தூதுவர் நேரடியாக சந்திப்பு
FB IMG 1578934975599
FB IMG 1578934975599

நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்திய தூதுவர் நேரடியாக சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய துணைத்தூதுவர் எம்.கிருஸ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (13) மாலை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது .

குறித்த சந்திப்பு சிநேக பூர்வமாக இடம் பெற்றதுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும், இவ்வருடம் நடை பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொடர்பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...