சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் – முல்லைத்தீவு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
366c739c d84a 4df2 9136 6d13afa69631
366c739c d84a 4df2 9136 6d13afa69631

எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் – முல்லைத்தீவு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள்,பெற்றோர்கள், கிராம மக்களால் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

‘கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள் எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

பாடசாலை வாயில் முன்பாக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...