சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூட்டமைப்புடன் சந்திப்பு
TNA Alice Wells
TNA Alice Wells

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலிஸ் வெல்ஸ் இன்று (14)தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...