சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / மயிலங்காடு ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்!

மயிலங்காடு ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்!

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

x

Check Also

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் ...